சமையல் குறிப்பு
புளூபெர்ரி தம் கபாப்
செய்முறை
- வெங்காயத்தை நறுக்கிப் பொன்னிறமாகப் பொரிக்கவும்.
- ஆட்டிறைச்சிக் கொத்துக்கறியைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் மிக்சியில் போடவும்.
- அனைத்துப் பொருட்களையும் நைசான விழுதாக அரைக்கவும்.
- ஒரு ஆழமான பாத்திரத்தில் பொரித்த வெங்காயம், அரைத்த விழுது மற்றும் கொத்துக்கறியைச் சேர்த்துக் கலக்கவும். 20 நிமிடங்கள் தனியே வைக்கவும்.
- கொத்துக்கறிக் கலவையை ஒரு தட்டில் பரப்பி நடுவில் ஒரு பள்ளம் செய்யவும். அதில் தணல் கரியை வைத்து அதன் மேல் எண்ணெய் ஊற்றி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- கைகளை ஈரமாக்கிக்கொண்டு கலவையைச் சுடும் கம்பிகளில் ஒவ்வொரு கபாபும் 3 அங்குல நீளம் இருக்குமாறு நீளமாகப் பரப்பவும். இடையிடையே எண்ணெய் அல்லது நெய் தடவி தந்தூரில் 5–7 நிமிடங்கள் சமைக்கவும். புதினா சட்னியுடன் சூடாகப் பரிமாறி புளூபெர்ரிகளால் அலங்கரிக்கவும்.
பல நூற்றாண்டுகளாக வட அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ மரபுகளில் புளூபெர்ரிகள் இடம்பெற்றுள்ளன.
எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்
rajkapoor@usblueberry.in
மின்னஞ்சல்:
ஜி2, டவர் 9, ஆம்ரபாலி கிராண்ட், கிரேட்டர் நொய்டா – 201308, டெல்லி தேசியத் தலைநகர் பகுதி
முகவரி:
+91-9810158318
தொலைபேசி:

