செஃப் சஞ்சீவ் கபூர்
செஃப் சஞ்சீவ் கபூரின் புளூபெர்ரி காம்போட்
உணவைப் பற்றி
அமெரிக்கப் புளூபெர்ரியைச் சர்க்கரையுடன் மிதமான தீயில் சமைத்துச் செய்யும் பழக் கலவை.
பரிமாறும் அளவு – 2 பேர்
தேவையான பொருட்கள்
- உறையவைத்த அமெரிக்கப் புளூபெர்ரி – 2 கப்
- சர்க்கரை – ⅓ கப்
- உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை
- ஒட்டாத வாணலியைச் சூடாக்கவும். உறையவைத்த அமெரிக்கப் புளூபெர்ரி, சர்க்கரை, உப்பு மற்றும் ¼ கப் தண்ணீர் சேர்க்கவும்.
- மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அல்லது புளூபெர்ரி கூழாகும் வரை சமைக்கவும்.
- முழுவதுமாக ஆறவிட்டு, தேவைக்கேற்ப பயன்படுத்தவும்.
பல நூற்றாண்டுகளாக வட அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ மரபுகளில் புளூபெர்ரிகள் இடம்பெற்றுள்ளன.
எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்
rajkapoor@usblueberry.in
மின்னஞ்சல்:
ஜி2, டவர் 9, ஆம்ரபாலி கிராண்ட், கிரேட்டர் நொய்டா – 201308, டெல்லி தேசியத் தலைநகர் பகுதி
முகவரி:
+91-9810158318
தொலைபேசி:

